one injured

img

ஜாமியா பல்கலையில் சிஏஏ வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு

தில்லி ஜாமியா பல்கலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.